
Water Colour on Paper 13.6″ x 10.8″
பூவுலகம் சிலிர்க்கின்றது அந்தி மழையில்
பூவை சிரிக்கின்றாள் அழகிய இதழ்களில் ;
வானும் மண்ணும் தம் கரங்களை இணைக்கின்றன
வண்ண மயில் அவள் நினைவுகள் ஏன் இனிக்கின்றன ?
இமைக்காமல் விழிகள் நான்கு அன்று பேசியது ஏதேதோ
இன்னிசையாய் இன்று தோகையில் நடனமாடுகின்றதோ ? !
~ by Mithani on Mon, Sep 22, 08.
Posted in Love, Nature, Painting, Rain, Tamil
Tags: இன்னிசை, கார்காலத்தில்கண்கள, பூவுலகம், மயில், மழை, peacock, tamil poem
Simply beautiful words..!!
GOOD ATTEMPT. I THINK IT IS YOUR MAIDEN ATTEMPT IN TAMIL. IT IS ALWAYS A PLEASURE TO SEE A PEACOCK, THAT TOO WHEN IT IS ABOUT TO RAIN. PEACOCK GENERALLY FOUND IN GARDENS AND WOODS ADD TO THE BEAUTY OF THE PLACE. THE SIGN OF PEACOK IS DELIGHT TO THE EYES OF THE NATURE LOVER AND KINDLES THE IMAGINATION AND ENHANCES THE MOOD OF THE POET. THE DRAWING IS GOOD AND APT.
THERE ARE NUMBER OF PEACOCK IN A PARK HERE WHERE I GO FOR WALK OCCASIONALLY. WE WILL GO THERE FOR MORNING WALK AND I AM SURE YOU WILL ENJOY THE SIGHT.
GOOD. KEEP IT UP.