
Pencil Sketch on Paper
விழிகள் கொண்டு தேடினேன்
நீ காணவில்லை தொடுவானத்தில் ;
விடியல் கனாவில் ஏங்கினேன்
நகைத்தாய் மனதின் மொத்தத்தில் !
எத்தனை யுகங்கள் உனது கண்ணாமூச்சு
என்றைக்கு உன்னருகே எனதுயிர் மூச்சு ?
~ by Mithani on Sun, Oct 19, 08.
Posted in Love, Painting, Romance, Tamil
Tags: உயிர், கண்ணா மூச்சு, தொடுவானம், விடியல், விழி, tamil poem
Leave a Reply