பிறையின் பிழை ? – ‘இயற்கையுடன் என் சந்திப்புகள் ‘ வரிசை
Acrylic on Terracota
வருவாய் என்றாவது நீ என ஆசையில் நான் வளர்வதும்
விரும்பவில்லை எண்ணைக்கான என கலங்கி தேய்வதும் ;
தவிக்கிறேன் அநுதினம் இங்கு நான் மாதப்பிறை
துறக்க வேண்டும் விரைவில் இந்த காலச்சிறை ;
உன்னை சந்திக்க வெகுநாளாக உயிரின் ஆசை
உறங்காமல் இன்றும் நான் இருள் அம்மாவாசை ;
பிரிந்திருந்தால் நான் என்றும் மறையும் அஸ்தமி
பிறக்குமா மீண்டும் என் ஒளிரும் பௌர்ணமி ?


Leave a Reply