ஒரு மெழுகின் போராட்டம்

ஒரு மெழுகின் போராட்டம்

 

ஒரு மெழுகின் போராட்டம்

                           
எரிகிறது இங்கொரு மெழுகு வர்த்தி
உருகும் உயிரை சேர்த்து நிறுத்தி ;

சூழும் அடர்ந்த இருளை தகர்த்தி
லேசாய் ஒளிர்கிறது தன்னை வறுத்தி ;

அணைக்க முற்படும் காற்று சுற்றி
எதிர்த்து பெறுமா மெழுகு வெற்றி ?

~ by Mithani on Sat, Apr 25, 09.

2 Responses to “ஒரு மெழுகின் போராட்டம்”

  1. Sure you can do it! Take care….

  2. Yakaaaa, kandippa nadakkum. Look forward to your bright future and cast off the doubts. Count your recent achievements and you will realise that you are already making progress

Leave a Reply